Aayiram Naatkal

Aayiram Naatkal is the tamil christian melody song lyrics, tune and sung by Benny Joshua . Click_here to view the Official video of the Aayiram Naatkal in Youtube. The Original Key of the Aayiram Naatkal is in E.  The Chord Progressions will be C#m G#m A B. Please Find below Aayiram Naatkal Song Chords and Lyrics in both Tamil and English.  You can also transpose the chords accordingly. Click_here to see all other Tamil song chords.

Aayiram Naatkal

Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

ஆயிரம் நாட்கள் (சாட்சிகள்)

Key: E

  E
CurrentKey: ^

Intro:

E(C#m) G#m A B
…. …. …. …. – 2

Pre-Chorus:

E C#m
ஆயிரம் நாட்கள் (சாட்சிகள்) போதாது
A B
இன்னும் ஆயிரங்கள் பார்க்கனுமே
E C#m
அற்புத அதிசயங்கள் போதாது
A B
இன்னும் அதிகமாய் பார்க்கனுமே  – 2
A F#m B E
இதுவரை காணாத நன்மைகள் செய்திடுமே
A F#m B E
இதுவரை மாறாத சூழ்நிலை மாற்றிடுமே-2

Chorus:

E
நீர் வாருமே என் இயேசுவே
  A B
என் சபையிலே எழுந் தருளுமே
C#m E
நீர் வாருமே என் இயேசுவே
  A B
என் தேசத்தில் எழுந் தருளுமே
E
நீர் வாருமே என் இயேசுவே
  A B
உம் இரத்தத்தால் என்னை மூடுமே
C#m E
நீர் வாருமே என் இயேசுவே
  A B
உம் மகிமையால் ஒருவிசை நிரப்புமே

Include:

E(C#m) G#m A B
…. …. …. …. – 2

Verse:1

C#m G#m
ஆதி திருச்சபையில் நடந்த அற்புதங்கள்
A B
இன்றும் என் சபையில் செய்திடுமே
C#m G#m
அப்போஸ்தலர் நாட்களில் நடந்த அதிசயங்கள்
A B
இன்றும் தேசத்தில் நடத்திடுமே
A F#m B E
ஜெபத்தின் ஆவியை ஊற்றிடு மே
A F#m B E
எழுப்புதல் அக்கினியால் நிரப்பிடு மே  – 2  –  நீர் வாருமே

Include:

C#m G#m E A E
….   .. …. ….
C#m G#m E A B
….   .. …. ….

Verse:2

C#m G#m E
எனக்காய் ஜெபித்த நாட்கள் மாறிப் போகனும்
A B
திறப்பிலே தேசத்திற்காய் அனுதினம் நிற்கனும்
C#m G#m
அழிந்து போகும் ஆத்துமாக்கள் இயேசுவை தேடனும்
A B
இரட்சிப்பின் பாத்திரத்தை ருசித்துப் பார்க்கணும்
A F#m B E
தினம் தினமும் தேசத்திற்காய் ஜெபிக்கணு மே
A F#m B E
எழுப்புதல் எந்தன் கண்கள் காணனு மே  -2   -நீர் வாருமே

Chorus:

E
நீர் வாருமே என் இயேசுவே
  A B
என் சபையிலே எழுந் தருளுமே
C#m E
நீர் வாருமே என் இயேசுவே
  A B
என் தேசத்தில் எழுந் தருளுமே
E
நீர் வாருமே என் இயேசுவே
  A B
உம் இரத்தத்தால் என்னை மூடுமே
C#m E
நீர் வாருமே என் இயேசுவே
  A B
உம் மகிமையால் ஒருவிசை நிரப்புமே

Include:

D A E A E A
…. …. .. .. .. ..
D A E A E A G#
…. …. .. .. .. ..  

Verse:2

C#m G#m
எனக்குள் வாசம் செய்யும் இயேசுவின் வல்லமையை
A B
தேசத்தின் எல்லை வரை நிருபிக்க செய்திடும்
C#m G#m
வியாதிகள் கொள்ளை நோய்கள் தீராத ரோகங்கள்
A B
இயேசுவின் இரத்தத்தால் விடுதலை அடையனும்
A F#m B E
முழங்கால் யாவும் முடங்கனு மே
A F#m B E
இயேசுவே ஆண்டவர் என்று முழங்கணு மே  –  2  – நீர் வாருமே

English Lyrics and Chords

Pre-Chorus:
Aayiram naatkal(Saatchikal) pothaathu
Innum aayirangal paarkkanumae
Arputha Athisayangal pothaathu
Innum Athigamaai Paarkkanumae-2

Ithuvarai kaanaatha nanmaikal seithidumae
Ithuvarai Maraatha Soozhnilai Maatridumae-2

Chorus:
Neer Vaarumae En Yesuvae
En Sabayilae Ezhuntharulumae
Neer Vaarumae En Yesuvae
En Dhesaththil Ezhuntharulumae
Neer Vaarumae En Yesuvae
Um Raththaththal Ennai Moodumae
Neer Vaarumae En Yesuvae
Um Magimayaal Oruvisai Nirappumae

Verse:1
Aathi Thiruchchabayil Nadantha Arputhangal
Indrum En Sabayil Seithidumae
Apposthalar Naatkalil Nadantha Athisayangal
Indrum Dhesaththil Nadaththidumae

Jebaththin Aaviyai Ootridumae
Ezhupputhal Akkiniyaal Nirappidumae-2-Neer Vaarumae

Verse:2
Enakkai Jebiththa Natkal Marippoganum
Thirappilae Dhesaththirkaai Anuthinamum Nirkanum
Azhinthu pogum Aaththumaakkal Yesuvai Thedanum
Ratchippin Paaththiraththai Rusiththup paarkkanum

Thinam Thinam Dhesaththirkaay Jebikkanumae
Ezhupputhal Enthan Kankal Kaananumae-2-Neer Vaarumae

Verse:3
Enakkul Vaasam Seyyum Yesuvin Vallamayai
Thesaththin Ellai varai Nirubikka Seithidum
Viyathikal Kollai Noikal Theeraatha Rogangal
Yesuvin Raththaththaal Viduthalai Adayanum

Muzhangaal Yaavum Mudanganumae
Yesuvae Aandavar Endru Muzhanganumae-2-Neer Vaarumae

Follow us on Facebook

RECENT TAMIL SONGS

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here