Enakaagavae | Enakagavey
Enakaagavae is the tamil christian melody song from album levi – 4 lyrics, tune and sung by John Jebaraj. Click_here to view the Official video of the Enakaagavae in Youtube. The Original Key of the Enakaagavae is in E. The Chord Progressions will be E F#m G#m A B. Please Find below Enakagavey Song Chords and Lyrics in both Tamil and English. You can also transpose the chords accordingly. Click_here to see all other Tamil song chords.
Tamil Lyrics and Chords
Transpose: 0
எனக்காகவே
Key: E
E | |
CurrentKey: | ^ |
Intro:
E | A | C#m | B |
…. | …. | …. | …. |
F#m | B | F#m | B | F#m | B | A | E |
…. | …. | …. | …. |
Pre-Chorus:
E | A | B |
நீங்க துவங்கின | இந்த | ஓட்டத்தை |
E | B |
நீர் சொல்லும் வரையில் | ஓடிடுவேன் |
E | A | B |
துவங்கின உம்மால் | நிறைவேற்றக் | கூடும் |
E | B |
அதை மட்டும் எண்ணி | ஓடிடுவேன் |
A | B |
திசை நான்கும் மனிதர்கள் | அடைத்தாலும் |
A | B |
நான் நோக்கும் ஒரு திசை | நீர்தான் ஐயா |
Chorus:
F#m | B | F#m | B |
எனக்காக | வே | எப்பொழு | தும் |
F#m | B | A | E |
வானங்க | ளை | திறப்பவ | ரே |
F#m | B | F#m | B |
தடையா | ன | பாதையி | லும் |
F#m | B | A | E |
மேலான | தை | திறப்பவ | ரே |
Verse1:
E | F#m | E | A |
இலைகள் | உதிர்ந்த | நாட்களி | லே |
E | F#m | E | A | |
நான் | மரித்து | போனேன் | என்றன | ரே |
E | F#m | E | A |
கனிகளின் | அறிகுறி | இல்லாத | தால் |
E | F#m | E | A |
பிழைப்பதே | அரிது | என்றன | ரே |
A | B |
நீர் என்னுள் வேராக | இருப்பதினை |
A | B | |
நான் | மறுபடி தளிர்த்ததில் | காண்பித்தீரே — எனக்காகவே |
Verse2:
E | F#m | G#m | A |
உலகத்தின் | செல்வாக்கை | பயன்படுத் | தி |
E | F#m | E | A | |
என்னை | இல்லாமல் | ஆக்குவேன் | என்றன | ரே |
E | F#m | G#m | A |
மாம்ச | சிந்தையை | பயன்படுத் | தி |
E | F#m | E | A | |
என் | வாசனை | கெடுத்திட | முயன்றன | ரே |
A | B |
பரியாசம் செய்தோரின் | கண்கள் முன்னே |
A | B | |
என் | ஊழிய அலங்கத்தை | எழுப்பினீரே — எனக்காகவே |