Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

பள்ளங்களெல்லாம்

Key: E

  E
CurrentKey: ^

Chorus:

E A E
பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண் டும்
E B7 B
மலைகள் குன்றுகள் தகர்ந்திட வேண் டும்
B E A E
கோணலான வை நேராக ணும்
B E
கரடானவை சமமாக ணும்
E A E
ராஜா வருகிறார் ஆயத்தமா வோம் – 2
B F#m B E
இயேசு வருகிறார் எதிர் கொண்டு செல்லு வோம்
  E
1. நல்ல கனிகொடா மரங்களெல்லாம்
A F#m B7 E
வெட்டுண்டு அக்கினியில் போடப்ப டும்

2.கோதுமையைப் பிரித்து களஞ்சியத்தில் சேர்த்து
பதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே

3.அந்நாளில் வானம் வெந்து அழியும்
பூமியெல்லாம் எரிந்து உருகிப் போகும்

4.கரையில்லாமல் குற்றமில்லாமலே
கர்த்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம்

5.அனுதினமும் ஜெபத்தில் விழித்திருப்போம்
அபிஷேக எண்ணெயால் நிரம்பிடுவோம்

English Lyrics and Chords

Pallangal ellam nirambida vaenndum
malaikal kuntukal thakarnthida vaenndum
konalaanavai naeraakanum
karadaanavai samamaakanum

raajaa varukiraar aayaththamaavom
Yesu varukiraar ethir konndu selluvom

1.nalla kanikodaa marangalellaam
vettunndu akkiniyil podappadum

2.kothumaiyaip piriththu kalanjiyaththil serththu
patharaiyo akkiniyil sutterippaarae

3.annaalil vaanam venthu aliyum
poomiyellaam erinthu urukip pokum

4.karaiyillaamal kuttamillaamalae
karththarukkaay vaalnthu munnaeruvom

5.anuthinamum jepaththil viliththiruppom
apishaeka ennnneyaal nirampiduvom

Follow us on Facebook

RECENT TAMIL SONGS

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here