Tamil Lyrics and Chords
Transpose: 0
உன்னத தேவன்
Key: Fm
Fm | |
CurrentKey: | ^ |
Chorus:
Fm | Bbm | Eb |
உன்னத தேவன் | உன்னுடன் | இருக்க |
Fm | Cm | Fm |
உள்ளமே | கலங்கா | தே – 2 |
Fm | Cm | Bbm | C# | |
அவர் | நல்லவ | ரே என்றும் | வல்லவ | ரே |
Eb | Cm | Fm |
நன்மைகள் | குறையா | தே |
Fm | Cm | Fm | |
1. | பாவத்தில் | இருந்த | உன்னை |
C# | Eb | Fm |
பரிசுத்த | மாக்கினா | ரே – 2 |
Fm | Bbm | C# |
தாழ்மையில் | கிடந்த உன் | னை |
Eb | Cm | Fm | |
தம் | தயவால் | தூக்கினா | ரே – உன்னத |
2. அந்நாளில் தம் பாதம்
அமர்ந்த அந்நாளின் ஜெபம் கேட்டார்
அனாதையாய் திரிந்த
அந்த ஆகாரின் ஜெபம் கேட்டார் – உன்னத
3. இயேசு உன் முன் நடந்தால்
நீ யோர்தானைக் கடந்திடலாம்
விசுவாசம் உனக்கிருந்தால்
அந்த எரிகோவைத் தகர்த்திடலாம் – உன்னத