Unga Azhaippu

Unga Azhaippu is the tamil christian melody song lyrics, tune and sung by Benny Joshua. Click_here to view the Official video of the Unga Azhaippu in Youtube. The Original Key of the Unga Azhaippu is in D.  The Chord Progressions will be D G A F#m Bm. Please Find below Unga Azhaippu Song Chords and Lyrics in both Tamil and English.  You can also transpose the chords accordingly. Click_here to see all other Tamil song chords.

Unga Azhaippu

Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

உங்க அழைப்பு

Key: D

  D
Current Key: ^
  D
உங்க அழைப்பு இருந்ததால
  A
நான் அழிந்து போகவில்லை
  G
உங்க அன்பு இருந்ததால
  D
நான் கைவிடப்படல
  D(Am) (B7) G(Em)
உங்க கிருபை என்ன காப்பதால வாழ்ந்துகொண்டிருக்கேன்
  D(A) A D
உங்க அன்பிற்கு நிகரே இல்ல-2

Include:

G A Bm D
…. …. …. ….
G A Bm A D
…. …. …. ….  
  D A
1. எத்தனை பேர் என்னை அழிக்க நினைத்தும்
  G D
உம் அழியாத அழைப்பு என்னை காத்துக்கொண்டதே
Bm F#m
துரோகங்கள் வீண்பழிகள் என்மேல் விழுந்தும்
  G A
உம் கறை படாத கரங்கள் என்னை தாங்கி கொண்டதே
D Em7
எஜமானனே என் எஜமானனே
D A D
என்னை அழைத்த எஜமான னே
D G
எஜமானனே என் எஜமானனே
Gm A D
என்றும் நடத்தும் எஜமான னே

Include:

G G F# F#
…. …. …. ….
Bm G Em A D
…. …. …. …. ….
  D A
2. மனிதர் அடைத்த கதவுகள் ஒன்றோ இரண்டோ
  G A
நீர் எனக்காக திறந்தது ஆயிரமன்றோ
Bm F#m
உடைக்கப்பட்டு உம்மை விட்டு ஓடி ஒளிந்தும்
  G A
என்னை துரத்தி வந்து ஊழியத்தை துவங்க செய்தீரே
D Em7
என் ஆதாரமே என் ஆதரவே
D A D
அழைத்த அழைப்பின் காரண ரே
C Bm
என் ஆதாரமே என் ஆதரவே
G A D
அழைத்த அழைப்பின் காரண ரே

Include:

D D G Gm
…. …. …. ….
D D G Gm
…. …. …. ….
Bm A G
.. .. ..
Bm A G
.. .. ..
  D A
3. அழைத்தவரே நீர் உண்மை உள்ளவர்-
  G A
என்னை உயர்த்தி வைக்கும் மேன்மையான திட்டம் கொண்டவர்
Bm F#m
என்ன வந்தாலும் ஏது வந்தாலும் தொடர செய்தவர்
  G A
நான் என்றென்றும் சார்ந்திருக்கும் தகுதி உள்ளவர்
  D G
உம்மை நம்பிடுவேன் உம்மை பின்தொடர்வேன்
D Gm A D
இறுதி வரை உம்மை சேவிப் பேன்
  C Bm
உம்மை நம்பிடுவேன் உம்மை பின்தொடர்வேன்
G A D
இறுதி வரை உம்மை சேவிப் பேன்
  D
உங்க அழைப்பு இருந்ததால
  A
நான் அழிந்து போகவில்லை
  Em7
உங்க அன்பு இருந்ததால
  Bm
நான் கைவிடப்படல
  A D G
உங்க கிருபை என்ன காப்பதால வாழ்ந்துகொண்டிருக்கேன்
  A D
உங்க அன்பிற்கு நிகரே இல்ல
  Am B7 Em
இயேசுவின் கிருபை என்ன காப்பதால வாழ்ந்துகொண்டிருக்கேன்
  A D
அவர் அன்பிற்கு நிகரே இல்ல

English Lyrics and Chords


Transpose: 0

Unga Azhaippu

Key: D

  D
Current Key: ^
  D
Unga Azhaippu Irunthathaala
  A
Nan Azhinthu Pogavilla
  G
Unga Anbu Irunthathaala
  D
Nan Kaividapadala
  D(Am) (B7) G(Em)
Unga Kirubai Enna Kaappathaala Vaazhnthukondirukken
  D(A) A D
Unga Anbirkku Nigarae Illa-2

Include:

G A Bm D
…. …. …. ….
G A Bm A D
…. …. …. ….  
  D A
1. Ethana Per Ennai Azhikka Ninaiththum
  G D
Um Azhiyaatha Azhaippu Ennai Kaaththukkondathae
Bm F#m
Throgangal Veen Pazhigal Enmel Vizhunthum
  G A
Um Karai Padaatha karangal Ennai Thaangi Kondathae
D Em7
Ejamaananae En Ejamaananae
D A D
Ennai Azhaiththa Ejamaana nae
D G
Ejamaananae En Ejamaananae
Gm A D
Endrum Nadaththum Ejamaana nae

Include:

G G F# F#
…. …. …. ….
Bm G Em A D
…. …. …. …. ….
  D A
2. Manithar Adaiththa kathavugal Ondro Irando
  G A
Neer Enakkaaga Thiranthathu Aayiramandro
Bm F#m
Udaikkappattu Ummai Vittu Oodi Olinthum
  G A
Ennai Thurathi Vanthu Oozhiyaththai Thuvanga Seytheerae
D Em7
En Aathaaramae En Aadharavae
D A D
Azhaiththa Azhaippin kaara nae
C Bm
En Aathaaramae En Aadharavae
G A D
Azhaiththa Azhaippin kaara nae

Include:

D D G Gm
…. …. …. ….
D D G Gm
…. …. …. ….
Bm A G
.. .. ..
Bm A G
.. .. ..
  D A
3. Azhaiththavar Neer Unmai Ullavar-
  G A
Ennai Uyarththi Vaikkum Menmayaana Thittam Kondavar
Bm F#m
Enna Vanthaalum Ethu Vanthaalum thodara Seythavar
  G A
Naan Endrendrum Saarnthirukkum Thaguthi Ullavar
  D G
Ummai Nambiduvaen Ummai Pinthodarvaen
D Gm A D
Iruthi Varai Ummai Sevip pen
  C Bm
Ummai Nambiduvaen Ummai Pinthodarvaen
G A D
Iruthi Varai Ummai Sevip pen
  D
Unga Azhaippu Irunthathaala
  A
Nan Azhinthu Pogavilla
  Em7
Unga Anbu Irunthathaala
  Bm
Nan Kaividapadala
  A D G
Unga Kirubai Enna Kaappathaala Vaazhnthukondirukken
  A D
Unga Anbirkku Nigarae Illa
  Am B7 Em
Yesuvin Kirubai Enna Kaappathaala Vaazhnthukondirukken
  A D
Avar Anbirkku Nigarae illa

Follow us on Facebook

RECENT TAMIL SONGS

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here