Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]

இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு
அன்பு நிறைந்திடும் இடம் உண்டு

1.உயர்வு இல்லை அங்கு தாழ்வும் இல்லை
ஏழை இல்லை பணக்காரனில்லை

இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் ஆண்டிடுவார் -2

2. பாவமில்லை அங்கு சாபமில்லை
வியாதி இல்லை கடும் பசியுமில்லை

3. இன்பம் உண்டு சமாதானம் உண்டு
வெற்றி உண்டு துதிபாடல் உண்டு

4. கண்ணீர் இல்லை அங்கு கவலை இல்லை
அலறல் இல்லை அங்கு அச்சம் இல்லை

இராஜாதி இராஜா இயேசு
கண்ணீரைத் துடைத்திடுவார் (2)

English Lyrics and Chords

Yesuvin kudumpam ontu unndu
anpu nirainthidum idam unndu (2)

1. uyarvumillai angu thaalvumillai
aelai illai panakkaaranillai

iraajaathi iraajaa Yesu
ententum aanndiduvaar x2 — Yesuvin

2. paavamillai angu saapamillai
viyaathiyillai kadum pasiyumillai -iraajaathi

3. inpam unndu samaathaanam unndu
vetti unndu thuthi paadal unndu -iraajaathi

4. kanneer ilai angu kavalai ilai
alaral ilai angu acham ilai -iraajaathi

iraajaathi iraajaa Yesu
Kanneerai thudaitheduvaar x2 — Yesuvin

Follow us on Facebook

RECENT TAMIL SONGS

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here