Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

அவர் எந்தன் சங்கீதமானவர்

Key: G#

  G#
CurrentKey: ^
Fm
அவர் எந்தன் சங்கீதமானவர்
Fm Bbm
பலமுள்ள கோட்டையு மாம்
Fm G#
ஜீவனின் அதிபதி யான அவரை
D# C7 Fm
ஜீவிய காலமெல்லாம் வாழ்ந்திடு வோம்

Verse1:

Fm
துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
Fm Bbm
தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரே (2)
Fm G#
வேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும்
Fm D# C# Fm
திக்கற்ற பிள்ளைகளின் தேவன் அவ ரே (2)

Verse2:

Fm
இரண்டு மூன்று பேர் எந்தன் நாமத்தினால்
Fm Bbm
இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில் (2)
Fm G#
இருப்பேன் என்றவர் நமது தேவன்
Fm D# C# Fm
இருகரம் தட்டி என்றும் வாழ்த்திடு வோம் (2)

Verse3:

Fm
வானவர் கிறிஸ்தேசு நாமம் அதை
Fm Bbm
வாழ்நாள் முழுவதும் வாழ்த்திடுவோம் (2)
Fm G#
வருகையில் அவரோடு இணைந்து என்றும்
Fm D# C# Fm
வணங்குவோம். வாழ்த்துவோம். போற்றிடு வோம் ( 2)

English Lyrics and Chords


Transpose: 0

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here