Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

குதூகலம் கொண்டாட்டமே

Key: F

  F
CurrentKey: ^

Chorus:

F Gm
குதூகலம் கொண்டாட்ட மே
  C F
என் இயேசுவின் சந்நிதானத் தில்
Am Gm
ஆனந்தம் ஆனந்த மே
  C F
என் அப்பாவின் திருப்பாதத் தில்
  F
1. பாவமெல்லாம் பறந்தது
Am
நோய்களெல்லாம் தீர்ந்தது
F Bb
இயேசுவின் இரத்தத்தி னால்
Gm Bb
கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்பு
C F
பரிசுத்த ஆவியி னால்

2. தேவாதி தேவன் தினம்தோறும் தங்கும்
தேவாலயம் நாமே
ஆவியான தேவன் அச்சாரமானார்
அதிசயம் அதிசயமே

3. வல்லவர் என் இயேசு
வாழ வைக்கும் தெய்வம்
வெற்றிமேலே வெற்றி தந்தார்
ஒருமனமாய் கூடி ஓசன்னா பாடி
ஊரெல்லாம் கொடியேற்றுவோம்

4. எக்காள சத்தம், தூதர்கள் கூட்டம்
நேசர் வருகின்றார்
ஒருநொடி பொழுதில் மறுரூபமாவோம்
மகிமையில் பிரவேசிப்போம்

English Lyrics and Chords

kuthookalam konndaattamae
en Yesuvin sannithaanaththil
aanantham aananthamae
en anparin thiruppaathaththil

paavamellaam paranthathu
Nnoykalellaam theernthathu
Yesuvin iraththaththinaal
kiristhuvukkul vaalvu kirupaiyaal meetpu
parisuththa aaviyinaal

thaevaathi thaevan thinamthorum thangum
thaevaalayam naamae
aaviyaana thaevan achchaாramaanaar
athisayam athisayamae

vallavar en Yesu
vaala vaikkum theyvam
vettimaelae vetti thanthaar
orumanamaay kooti osaannaa paati
oorellaam kotiyaettuvom

ekkaala saththam thootharkal koottam
naesar varukintar
orunoti poluthil maruroopamaavom
makimaiyil piravaesippom

Follow us on Facebook

RECENT TAMIL SONGS

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here