Tamil Lyrics and Chords
Transpose: 0
உம் பாதம் பணிந்தேன்
Key: Em
Em | |
CurrentKey: | ^ |
பல்லவி
Em |
உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே |
Am | Em |
உம்மையன்றி யாரைப்பாடு | வேன் – ஏசையா |
C | Bm | Em |
உந்தன் அன்பு | உள்ளம் பொங்கு | தே – 2 |
சரணங்கள்
Em | B | B7 | Em | |
1. | பரிசுத்த | மே | பரவச | மே |
Am | Em | B | Em |
பரனே | சருளே | வரம் பொரு | ளே – 2 |
Em |
தேடினதால் கண்டடைந்தேன் |
C | D | Bm | Em |
பாடிட | பாடல்கள் | ஈந்தளித் | தீர் — உம்பாதம் |
2. புது எண்ணெய்யால் புது பெலத்தால்
புதிய கிருபை புது கவியால்
நிரப்பி நிதம் நடத்துகின்றீர்
நூதன சாலேமில் சேர்த்திடுவீர் — உம்பாதம்
3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
நெருங்கி உதவி எனக்களித்தீர்
திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல்
தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் — உம்பாதம்
4. என் முன் செல்லும் உம் சமூகம்
எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
உமது கோலும் உம் தடியும்
உண்மையாய் என்னையும் தேற்றிடுதே — உம்பாதம்
5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும்
கொடியாய் அடியேன் படர்ந்திலங்க
கினை நறுக்கிக் கிளை பிடுங்கி
கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் — உம்பாதம்
6. என் இதய தெய்வமே நீர்
எனது இறைவா ஆருயிரே
நேசிக்கிறேன் இயேசுவே உம்
நேசமுகம் என்று கண்டிடுவேன் — உம்பாதம்
7. சீருடனே பேருடனே
சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்
சீக்கிரமாய் சேர்த்திடுவீர்
சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் — உம்பாதம்