Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

அல்லேலூயா கர்த்தரையே

Key: G

  G
CurrentKey: ^

Verse:1

G Em C D G
அல்லேலூயா கர்த்தரை யே ஏகமாய்த் துதியுங் கள்
G Em C Am C D G
அவர் நடத் தும் செயல்களெல் லாம் பார்த்தோரே துதியுங் கள்
G Em C D G
வல்லமையாய் கிரியை செய் யும் வல்லோரைத் துதியுங் கள்
G Em C Am C D G
எல்லோரை யும் ஏற்றுக்கொள் ளும் இயேசுவைத் துதியுங் கள்

பல்லவி

G Bm Em G
இராஜாதி இராஜனாம் இயேசுரா ஜன்
G D G
பூமியில் ஆட்சி செய் வார்
G Em Am D
அல்லேலு யா அல்லேலு யா
Bm D G
தேவனைத் துதியுங் கள்

Verse:2
தம்புரோடும், வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள்
இரத்தத்தினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள்
எக்காளமும் , கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள்
எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள்

Verse:3
பிள்ளைகளே , வாலிபரே தேவனைத் துதியுங்கள்
வாழ்வதனை அவர் பணிக்கே கொடுத்து நீர் துதியுங்கள்
பெரியவரே , பிரபுக்களே தேவனைத் துதியுங்கள்
செல்வங்களை இயேசுவுக்காய் செலுத்தியே துதியுங்கள்

Verse:4
ஆழ்கடலே சமுத்திரமே தேவனைத் துதியுங்கள்
அலை அலையாய் ஊழியர்கள் எழும்பினார் துதியுங்கள்
தூதர்களே முன்னோடிகளே தேவனைத் துதியுங்கள்
பரலோகத்தை இந்தியர்கள் நிரப்புவார் துதியுங்கள்

English Lyrics and Chords

1.Hallelujah Kartharaiye aekamaayth thuthiyungal
avar nadaththum seyalkalellaam paarththorae thuthiyungal
vallamaiyaay kiriyai seyyum valloraith thuthiyungal
elloraiyum aettukkollum Yesuvaith thuthiyungal

pallavi:
iraajaathi iraajanaam Yesuraajan
poomiyil aatchi seyvaar
allaeluyaa allaeluyaa
thaevanaith thuthiyungal

2.thampurodum, veennaiyodum karththaraith thuthiyungal
iraththaththinaal paavangalaip pokkinaar thuthiyungal
ekkaalamum , kaiththaalamum mulangidath thuthiyungal
ekkaalamum maaraathavar Yesuvaith thuthiyungal

3.pillaikalae , vaaliparae thaevanaith thuthiyungal
vaalvathanai avar pannikkae koduththu neer thuthiyungal
periyavarae , pirapukkalae thaevanaith thuthiyungal
selvangalai Yesuvukkaay seluththiyae thuthiyungal

4.aalkadalae samuththiramae thaevanaith thuthiyungal
alai alaiyaay ooliyarkal elumpinaar thuthiyungal
thootharkalae munnotikalae thaevanaith thuthiyungal
paralokaththai inthiyarkal nirappuvaar thuthiyungal

Follow us on Facebook

RECENT TAMIL SONGS

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here