Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

இயேசுவின் நாமம்

Key: E

  E
Current Key: ^

Chorus:

E G#m F#m B
இயேசுவின் நாமம் இனிதான நாமம்
F#m A B E
இணையில்லா நாமம் இன்ப நாம ம்

Verse 1 :

E G#m F#m A
பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்
C#m G#m B E
பரம சந் தோஷம் பக்தருக்களிக் கும் — இயேசுவின்

Verse 2 :

E G#m F#m A
பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்
C#m G#m B E
பார் எங்கும் வாசனை வீசிடும் நாம ம் — இயேசுவின்

Verse 3 :

E G#m F#m A
வானிலும் பூவிலும் மேலான நாமம்
C#m G#m B E
வானாதி வானவர் இயேசுவின் நாம ம் — இயேசுவின்

Verse 4 :

E G#m F#m A
நேற்றும் இன் றும் என்றும் மாறிடா நாமம்
C#m G#m B E
நம்பினோ ரை என்றும் கைவிடா நாம ம் — இயேசுவின்

Verse 5 :

E G#m F#m A
முழங்கால் யாவும் முடக்கிடும் நாமம்
C#m G#m B E
மூன்றில் ஒன் றாக ஜொலிப்பவர் நாம ம் — இயேசுவின்

Verse 6 :

E G#m F#m A
சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம்
C#m G#m B E
சாபப் பி சாசை துரத்திட்ட நாம ம் — இயேசுவின்

Verse 7 :

E G#m F#m A
மதுரம் மதுரம் இயேசுவின் நாமம்
C#m G#m B E
ஜீவனை அளிக்கும் இயேசுவின் நாம ம்  — இயேசுவின்

English Lyrics and Chords


Transpose: 0

Yesuvin Naamam

Key: E

  E
Current Key: ^

Chorus:

E G#m F#m B
Yesuvin naamam inithaana namaam
F#m A B E
innaiyillaa naamam inpa naa mam-engal

Verse 1 :

E G#m F#m A
பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்
C#m G#m B E
பரம சந் தோஷம் பக்தருக்களிக் கும் — இயேசுவின்
E G#m F#m A
paavaththai pokkum payamathai neekkum
C#m G#m B E
parama santhosham paktharukkalik kum  –Yesuvin

Verse 2 :

E G#m F#m A
parimala thailamaam Yesuvin naamam
C#m G#m B E
paar engum vaasanai veesidum naa mam  –Yesuvin

Verse 3 :

E G#m F#m A
vaanilum poovilum maelaana naamam
C#m G#m B E
vaanaathi vaanavar Yesuvin naa mam  –Yesuvin

Verse 4 :

E G#m F#m A
naettum intum entum maaridaa naamam
C#m G#m B E
nampino rai entum kaividaa na maam  –Yesuvin

Verse 5 :

E G#m F#m A
mulangaal yaavum mudangidum naamam
C#m G#m B E
moontil ontaka jolippavar naa mam  –Yesuvin

Verse 6 :

E G#m F#m A
saaththaanin senaiyai jeyiththitta naamam
C#m G#m B E
saapap pisaasai thuraththidum naa mam  –Yesuvin

Verse 7 :

E G#m F#m A
Mathuram mathuram yesuvin naamam
C#m G#m B E
jeevanai alikum yesuvin naa mam  –Yesuvin

Follow us on Facebook

RECENT TAMIL SONGS

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here