Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

என்ன என் ஆனந்தம் ! என்ன என் ஆனந்தம் !

Key: A

  A
CurrentKey: ^

பல்லவி

A
என்ன என் ஆனந்தம் ! என்ன என் ஆனந்தம் !
D(F#m) Bm E(A)
சொல்லக் கூடா தே
A F# Bm E
மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்
D E A
மன்னித்து விட்டா ரே.

சரணங்கள்

  A
1. கூடுவோம் , ஆடுவோம் , பாடுவோம் , நன்றாய்
D(F#m) Bm E(A)
மகிழ் கொண் டாடு வோம் ;
A F# Bm E
நாடியே நம்மைத் தேடியே வந்த
D E A
நாதனைப் போற்றிடு வோம்.

2. பாவங்கள் , சாபங்கள் , கோபங்கள் எல்லாம்
பரிகரித்தாரே ;
தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து
தேற்றியே விட்டாரே.

3. அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு ,
அருளினதாலே ,
நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி
பகர வேண்டியதே.

4. வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல் வீட்டில்
ஜெயக் கொடியுடனே ,
மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற
மன்னனைத் தோத்தரிப்போம்.

English Lyrics and Chords


Transpose: 0

Enna en aanandham! enna en aanandham!

Key: A

  A
CurrentKey: ^

Chorus:

A
Enna en aanandham! enna en aanandham!
D(F#m) Bm E(A)
Solla koodaa dhae
A F# Bm E
Mannan kiristhu en paavaththai yellaam
D E A
Manniththu vittaa rae
  A
1. Kooduvoam aaduvoam paaduvoam ondraai
D(F#m) Bm E(A)
Magizh kondaadu voam
A F# Bm E
Naadiyae nammai thaediyae vandha
D E A
Naadhanai sthoaththarip poam

2. Paavangal saabangal koabangal ellaam
Parikariththaarae
Dhaevaathi dhaevan en ullaththil vandhu
Thangiyae vittaarae

3. Atchayan patchamaai ratchippai engalukku
Arulinadhaalae
Nichchayam swaamiyai patriya saatchi
Pagara vaendiyadae

4. Vennangi ponmudi vaaththiyam mael veettil
Jeya kodiyudanae
Mannulagil vanthu vinnulagam sendra
Mannanai sthoaththarippoam

Follow us on Facebook

RECENT TAMIL SONGS

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here