Tamil Lyrics and Chords
Transpose: 0
ஆத்துமமே, என் முழு உள்ளமே
Key: D
D | |
Current Key: | ^ |
Chorus:
D | G | F#m |
ஆத்தும | மே, என் | முழு |
Bm | |
உள்ள | மே – உன் |
G | Em | A | D |
ஆண்டவ | ரைத் | தொழுதேத் | து – |
D | |
இந் | நாள் வரை |
G | F#m | D |
அன்பு வைத் | தாதரித் | த உன் |
G | Em | A | D |
ஆண்டவ | ரைத் | தொழுதேத் | து. |
D | A | Bm | D | |
1. | போற்றிடும் | வானோர் | பூதலத் | துள்ளோர் |
D | A(G) | (A) | D |
சாற்றுதற் | கரி | ய | தன்மையுள்ள (2) |
2. தலை முறை தலை முறை தாங்கும் விநோத
உலக முன் தோன்றி ஒழியாத(2)
3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத் தருளும், மேலான(2)
4. வாதை , நோய் , துன்பம் மாற்றி , ஆனந்த
ஓதரும் தயைசெய் துயிர் தந்த(2)
5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்,
முற்றும் கிருபையினால் முடி சூட்டும்(2)
6. துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே,
இதயமே , உள்ளமே , என் மனமே(2)