Tamil Lyrics and Chords
Transpose: 0
எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
Key: F
F | |
CurrentKey: | ^ |
F | Gm | Am | Bb | C | F | |
Intro : | 1 | 2 | 3 | 4 | 5 | 6 |
Chorus:
F | C |
எந்தக் காலத்திலும் எந்த | நேரத்திலும் |
F | Bb | F | |
நன்றி | யால் உம்மை | நான் துதிப் | பேன் |
F | Bb | Am | C | |
இயேசு | வே உம்மை | நான் துதிப் | பேன் துதிப் | பேன் |
F | C | F | |
எந்த | வேளையி | லும் துதிப் | பேன் |
Verse 1 :
F | Bb |
ஆதியும் நீரே – | அந்தமும் நீரே |
Am | C | F |
ஜோதியும் நீரே – என் | சொந்தமும் நீ | ரே |
Verse 2 :
தாய் தந்தை நீரே தாதியும் நீரே
தாபரம் நீரே – என் தாரகம் நீரே
Verse 3 :
வாழ்விலும் நீரே – தாழ்விலும் நீரே
வாதையில் நீரே – என் பாதையில் நீரே
Verse 4 :
ஆறுதல் நீரே – ஆதாரம் நீரே
ஆசையும் நீரே – என் ஆனந்தம் நீரே
Verse 5 :
மீட்பரும் நீரே – என் மேய்ப்பரும் நீரே
மேன்மையும் நீரே – என் மகிமையும் நீரே
Verse 6 :
வானிலும் நீரே பூவிலும் நீரே
ஆழியில் நீரே – என் ஆபத்தில் நீரே
Verse 7 :
தேவனும் நீரே – என் ஜீவனும் நீரே
ராஜ ராஜனும் – என் சர்வமும் நீரே