Tamil Lyrics and Chords
Transpose: 0
கர்த்தாவே என் பெலனே
Key: Em
Em | |
CurrentKey: | ^ |
பல்லவி
Em | G |
கர்த்தாவே என் | பெலனே |
Em | G | C | D | Em |
உம்மில் | அன்பு | கூ | றுவே | னே |
Em | G | C | D | Em |
உத்தம | மானதும் | வழித் | தா | னே |
– கர்த்தாவே
Verse 1 :
Em | G | D | Em |
என் கன் | மலையும் | என் கோட் | டையும் |
D | Em | C | Em |
என் ரட்ச | கரும் | என் தே | வனும் |
Em | B | Am | Em |
என் கே | டாகமும் | ரட்சனையைக் | கொம்பும் |
Em | C | D | Em |
என் உயர்ந் | த அடைக் | கலமா | னவர் |
Verse 2 :
மரண கட்டுகள் சூழ்ந்து கொண்டது
துர்ச்சன பிரவாகம் பயப்படுத்தினது
பாதாள கட்டுகள் சூழ்ந்து கொண்டது
மரண கண்ணிகளேன் மேல் விழுந்தது
Verse 3 :
வானங்களை தாழ்த்தி இறங்கினார்
பாதங்களின் கீழருள் இருந்தது
கேருபீன் மேலேறி வேகமாய் சென்றரர்
காற்றின் செட்டைகளைக் கொண்டு பறந்தார்
Verse 4 :
இருளைத் தமக்கு மறைவிடமாக்கி
மேகங்களை கூடாரமாக்கினார்
வானங்களில் கர்த்தர் குமுறினார்
தமது சத்தத்தை தொனிக்க பண்ணினார்
Verse 5 :
தயவுள்ளவனுக்கு தயவுள்ளவரே
உத்தமனுக்கு நீர் உத்தமரே
புனிதனுக்கு நீர் புனிதமானவரே
மாறுகிறவனுக்கு மாறுகிறவரே
Verse 6 :
சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிப்பீர்
மேட்டிமையான கண்களை தாழ்த்துவீர்
தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்
இருளை நீர் வெளிச்சமாக்குவீர்
Verse 7 :
உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்வேன்
தம்மையே ஒரு மதிலைத் தாண்டுவேன்
சத்துருவை நான் தொடர்ந்து பிடிப்பேன்
நிர்மூலமாக்கும் வரைக்கும் திரும்பேன்
Verse 8 :
கர்த்தர் ஜீவ தேவனானவர்
என்னுடைய கன்மலையும்மாணவர்
என்றென்றும் துதிக்கப் பாடுவாராக
எல்லாவற்றிலும் உயர்ந்திருப்பாராக